பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் காந்தியத்தை காதலித்து, காந்தியத்தை கைபிடித்து, காந்தியதிக்காகவே வாழ்ந்து காந்தி பிறந்தநாளில் கண்மூடிய “அத்வைதி” காமராஜர் எளிமையும் உண்மையும் நேர்மையும் நிறைந்த காமராஜரின் வாழ்க்கை என்றும் வணக்கத்திற்கு உரியது – திரு தமிழருவி மணியன் October 2, 2021 by வேலு.சாந்தமூர்த்தி அஞ்சலி 0
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் காந்தியம் என்பது ஒரு வறட்டு சித்தாந்தம் இல்லை; அது ஓர் உயர்ந்த வாழ்க்கை முறை கடையனுக்கும் கடைத்தேற்றம் தரும் சர்வோதய சமத்துவ சமுதாயமே அதன் ஒரே இலட்சியம் வசதிகள் குவிந்த வாழ்க்கைத் தரத்தை விட அடிப்படைத் தேவைகளில் மனநிறைவு கொள்ளும் வாழ்வியல் தரமே காந்தியத்தின் ஜீவநாடி – திரு தமிழருவி மணியன் October 2, 2021 by வேலு.சாந்தமூர்த்தி வாழ்த்துக்கள் 0
வ. உ. சிதம்பரம் பற்றி தமிழருவி மணியன் – Thamizharuvi Manian about V.O.C இன்று வ. உ. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாள் September 5, 2021 by வேலு.சாந்தமூர்த்தி சுதந்திர வேள்வி சொற்பொழிவு 0
புத்தகத்திற்கு ஏன் நூல் என்று பெயர் வைத்தான் தமிழன் ? – தமிழருவி மணியன் Tamilaruvi Manian September 1, 2021 by வேலு.சாந்தமூர்த்தி புத்தகங்கள் 0