April 2011

நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது! -தமிழருவி மணியன்

உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காக, ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. ‘ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?’ என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள், தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில், பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்!
Continue reading…

உங்கள் ஒரு நிமிடம் நமது இனத்திற்காக…..

நண்பர்களே, இன்று இல்லை என்றால் என்றும் இல்லை உங்களின் ஒரு நிமிடம் நமது இனத்திற்காக தேவை.

இதை செய்வதால் நமது பாவம் கழுவப்படும்.

உங்கள் ஒரு நிமிடம் நமது இனத்திற்காக…..

Petitions by Change.org|Start a Petition »

என்ன செய்ய வேண்டும் ? – சவுக்கு

நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சவுக்கின் கருத்துக்களை நூறு சதவிதம் நாம் வழி மொழிகிறேன்.

Source: http://savukku.net/home/715-2011-04-12-09-57-37.html

வாசகர்கள் பல்வேறு பேர், பின்னூட்டங்களிலும், நேரிலும், தொலைபேசியிலும், யாருக்கு வாக்களிப்பது, என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

Continue reading…

இது மக்கள் குரல் – தினமணி தலையங்கம்

நன்றி : தினமணி

27 வயது இளைஞனுக்கு ஏற்பட வேண்டிய கோபம், 72 வயது காந்தியவாதிக்கு ஏற்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழலில் ஈடுபடுவோரைத் தண்டிக்க வகை செய்ய லோக்பால் திருத்த மசோதாவை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹஸாரே.
Continue reading…