அஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் !!

வெள்ளையனை எதிர்த்து வீர முழக்கமிட்டு , தன் சிம்மக்குரலால் வெள்ளை ஏகாதிபத்திய வெறியர்களை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவினைப் போற்றி , என்றும் நம் தேச ஒற்றுமை காத்திடுவோம் !! 

இலங்கையில் தரையில் அமர்ந்த பிராமணன் சுப்பிரமணிய சுவாமி

இலங்கையில் தரையில் அமர்ந்த பிராமணன் சுப்பிரமணிய சுவாமி.

இலங்கை போர்க் குற்றவாளி ராஜபக்சே முன் தரையில் அமரும் தகுதி தான் உங்களுடையது பிராமணன் சுப்பிரமணிய சுவாமி அவர்களே!!

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்

  • காந்தியத்தை காதலித்து, காந்தியத்தை கைபிடித்து, காந்தியதிக்காகவே வாழ்ந்து காந்தி பிறந்தநாளில் கண்மூடிய “அத்வைதி” காமராஜர்
  • எளிமையும் உண்மையும் நேர்மையும் நிறைந்த காமராஜரின் வாழ்க்கை என்றும் வணக்கத்திற்கு உரியது

– திரு தமிழருவி மணியன்