வேலு.சாந்தமூர்த்தி

தினமணியின் தடுமாற்ற தலையங்கம் – சொல்லியா தரவேண்டும்?

முதலில் தினமணியின் தலையங்கம் உங்கள் அனைவரின் பார்வைக்காக….

வாக்காளப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வரலாறு காணாத அளவில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு “தினமணி’ வாசகர்களின் சார்பில் வாழ்த்துகள். Continue reading…

தமிழகத்தின் புதிய அமைச்சரவைக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்கும் செல்வி ஜெயலலிதா மற்றும் அவருடைய பிற அமைச்சர் பெருமகக்களுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
Continue reading…

திருமாவளவன் மற்றும் ராமதாஸ் அவர்களுக்கு

சரவணன் என்கின்ற நண்பர் வரைந்துள்ள கடிதங்கள் …. நன்றி சரவணன்

சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு

நீங்கள் தமீழீழ மக்களுக்காக குரல் கொடுத்த

தலைவர்களில் தாங்களும் ஓருவர்

தங்களின் வேகத்தை நானும் சந்தோஷ பட்டேன்

ஆனால் நீங்கள் மக்களவை தேர்தலில் Continue reading…

கலைஞருக்கு திமுகவை நேசித்த முன்னாள் திமுக தொண்டன் வரையும் மடல்

இந்த மடலை வரைந்தது நான் அல்ல, சரவணன் என்ற நண்பர் வரைந்தது. அவருக்கு நன்றிகள் பல…

கலைஞர் அவர்களுக்கு,

தற்போது தேர்தலில் தாங்கள் அடைந்த தோல்வி கண்டிப்பாக தங்கள் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய தோல்விதான் இன்னும் சொல்ல போனால் தங்களுக்கு கிடைத்த 23 இடங்களே மிக மிக அதிகம் காரணம் நீங்கள் திமுக விற்கும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த தூரோகங்கள் மிக மிக அதிகம் உங்களுக்காக உழைத்து உங்கள் கட்சி வளர்வதற்காக மதுரையில் அரும்பாடு பட்ட தா. கிருட்டிணன் அமைச்சர் அவர்களை தங்கள் மகனின் ஆட்களால் படுகொலை செய்ய பட்டார். Continue reading…

இந்த குளறுபடிகள் தவிர்க்கப்பட வேண்டியவை

இந்த செய்தி இன்று இணையத்தளத்தில் வந்தது, நாளை தமிழக நாளிதழ் களில் வருமா என்று தெரியவில்லை.

நேற்று சென்னையில் இருந்து எனது நண்பருடன் பேசிய பொழுது, அதிமுகவின் ஆட்சிகளில் வழக்கமாக நடக்கும் இந்த தவறு தனது நினைவில் இருபதாக தெரிவித்தார் அதேபோல் இந்த செய்தியை இணையத்தில் பார்த்தவுடன் இதை எழுதுகிறேன். Continue reading…