வேலு.சாந்தமூர்த்தி

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் – பழ. நெடுமாறன்

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

“எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’ என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
“பொடா’ சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா’ நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
Continue reading…

தமிழகத் தலைவர்களை இனியும் நம்பாதீர்கள் — தமிழருவி மணியன் ஆவேசம்

எனது அரசியல் ஆசான் தமிழருவி அய்யா அவர்களின் வேண்டுகோள், விருப்பம்… உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழ தமிழர்களின் பார்வைக்கு….

TAMILARUVI MANIAN INTERVIEW TO KUMUDAM.COM ON UN REPORT ABOUT TAMIL GENOCIDE IN SRI LANKA

PART 1:

PART 2:

மயிலாப்பூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் பேச்சு

மயிலாப்பூர் நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கருணாநிதி திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டி காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.

2G அலைக்கற்றை ஊழல் பற்றி தமிழருவி மணியன் அவர்களின் சிறப்பு பேட்டி

2G அலைக்கற்றை ஊழல் பற்றியும் அதில் திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் அவர் குடும்பத்தினர் பங்கு பற்றியும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மே 2011 முன்பு ஜெயா டிவிக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் சிறப்பு பேட்டி.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கடிதம்

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டின் தனிப்பெருந் தலைவியாக உயர்ந்து நிற்கும், கலைச்செல்வி.ஜெயலலிதா.ஜெயராம் அவர்களின் அறுதிப்பெரும்பான்மை வெற்றியினைவரவேற்று பாராட்டுவதோடு, ஈழத்தமிழினத்தின் விடியலுக்காய் அயராதுஉழைப்பார் எனவும் நம்பிக்கை கொள்ளும்,நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் ஆழ்மன வாழ்த்துக்களும், வேணவாவும்.
Continue reading…