ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

இளவரசர் துபாய்க்கு சுற்றுப்பயணத்தில்

தமிழகம் தந்தையின் பொற்கால ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், இளவரசர் மச்சான் மற்றும் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செல்வதில் தவறில்லையே?

IAS தேர்வும் அணுகுமுறையும்..

IAS தேர்வும் அணுகுமுறையும்..

” இந்திய நிர்வாக அமைப்பில் மிக உயர்ந்த படிப்பாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். படிக்க பலரும் விரும்புகின்றனர். சிறந்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பெறும் இத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவது மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே எல்லோரும் பயனடையும் வகையில் “ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்” என்ற இந்நூலை வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு தேர்வுகளுக்கும் பயன்படத்தக்க நூல் இது. “

இலங்கையில் தரையில் அமர்ந்த பிராமணன் சுப்பிரமணிய சுவாமி

இலங்கையில் தரையில் அமர்ந்த பிராமணன் சுப்பிரமணிய சுவாமி.

இலங்கை போர்க் குற்றவாளி ராஜபக்சே முன் தரையில் அமரும் தகுதி தான் உங்களுடையது பிராமணன் சுப்பிரமணிய சுவாமி அவர்களே!!