கண்ணதாசன் கவிதை

கண்ணதாசன் கவிதைகள் புத்தகம்

இந்த உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அற்புதமான சிந்தனைகள் வரலாம் ஆனால் வெற்றியை அடைவதற்கு ஒரே வழி கடின உழைப்பு.

சில சமயங்களில் சாதாரண சிந்தனைகள் கூட உச்சத்தை அடையும் அதற்கு வலுசேர்க்கும் வகையில் அதனைக் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு உச்சம் தொட்ட மனிதன் கிடைக்கும் போது.

அதனால் தான் நல்ல பொருள்களை விற்பனை செய்வதற்கு கூட உச்சம் தொட்ட மனிதர்களை வைத்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.