என்ன நடக்கிறது தமிழகத்தில்?

தமிழக முதல்வர் சமிபத்தில் அறிவித்துள்ள சட்ட திருத்தம் அவர் எவ்வளவு பெரிய அறிவாளி, மக்களின் மீது பற்று கொண்டுள்ளார் என்பதை உறுதி படுத்தி உள்ளது.

Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug Offenders, Forest Offenders, Goondas, Immoral Traffic Offenders, Sand Offenders, Slum Grabbers and Video Pirates Act, 1982.

225. Following amendments will be made to the Goondas Act

i. Instead of habitual offenders, single offence which has the propensity to disturb public order

ii. Cyber Crime

iii. Confiscation of vehicles

226. The amount for preparation of cases under Goondas Act will be increased from Rs.3,000/- to Rs. 8,000/-

Thanks : http://savukku.net/home1/1725—3.html

முதல் முறை தவறு செய்யும் எவரையும் குண்டர் சட்டத்தில் போட சட்டத்தில் மற்றம் கொண்டு வரும் அரசு, இந்த மாதிரி வாழ்க்கை முழுவதும் தவறு செய்யும் மனிதர்களுக்கு கை கட்டி வை பொத்தி சேவகம் செய்வது ஏனோ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒரு கிரானைட் மாவட்டம் என்றே சொல்லலாம். பெங்களூர் செல்லும் வழி எங்கும் பாறைகளையும், வெடி வைத்து பிளக்கப்பட்டு பள்ளமாக்கப்பட்டிருக்கும் நிலங்களையும் நீங்கள் தொடர்ச்சியாக காண முடியும். பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.

http://www.vinavu.com/2012/12/24/krishnagiri-ndlf-plf-protest-against-blue-metal-company/