மயிலாப்பூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் பேச்சு

மயிலாப்பூர் நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கருணாநிதி திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டி காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.