தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்கும் செல்வி ஜெயலலிதா மற்றும் அவருடைய பிற அமைச்சர் பெருமகக்களுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
ஜெயலலிதா – முதல் அமைச்சர்
ஓ.பி.பன்னீர்செல்வம் -நிதி அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் – வேளாண்மைத்துறை
நத்தம் ஆர்.விஸ்வநாதன் – மின்துறை, மதுவிலக்கு கலால்
கே.பி. முனுசாமி – உள்ளாச்சித்துறை ஊராக வளர்ச்சி
சி.சண்முக வேலு – தொழில்துறை
ஆர.வைத்திலிங்கம் – வீட்டு வசதி
அக்ரி கிருஷ்ணமூர்த்தி – உணவுத்துறை
சி.கருப்பசாமி – கால்நடைத்துறை
பி.பழனியப்பன் – உயர்கல்வித்துறை
சி.வி.சண்முகம் – பள்ளி கல்வித்துறை
செல்லூர் ராஜூ – கூட்டுறவுத்துறை
கே.டி.பச்சமால் – வனத்துறை
எடப்பாடி பழனிச்சாமி – நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள்
எஸ்.வி.சண்முகநாதன் – அறநிலையத்துறை
கே..வி. ராமலிங்கம் – பொதுப்பணித்துறை
எஸ்.வி. வேலுமணி – சிறப்புத்திட்ட அமலாக்கம்
டி.கே.எம்.சின்னையா – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
எம்.சி.சம்பத் – ஊரகத்தொழில்துறை
பி.தங்கமணி – வருவாய்துறை
ஜி.செந்தமிழன் – செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறை
கோகுலஇந்திரா – வணிகவரித்துறை
ராமஜெயம் – சமூக நலத்துறை
பி.வி.ரமணா – கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
ஆர்.வி.உதயகுமார் – தகவல் தொழில்நுட்பம்
என்.சுப்பிரமணியன் – ஆதிதிராவிட நலத்துறை
வி.செந்தில் பாலாஜி – போக்குவரத்துத்துறை
என்.மரியம் பிச்சை – சுற்றுச்சூழல்துறை
கே.ஏ.ஜெயபால் – மீன்வளத்துறை
இ.சுப்பையா – சட்டத்துறை
புத்தி சந்திரன் – சுற்றுலாத்துறை
எஸ்.டி.செல்லப்பாண்டியன் – தொழிலாளர் நலத்துறை
டாக்டர் வி.எஸ்.விஜய் – மக்கள் நல்வாழ்வுத்துறை
என்.ஆர். சிவபதி – விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை
இது போன்ற பொன்னான சந்தர்பம், மிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவது கடினம், இருந்தாலும் மக்கள் உங்களின் கையில் ஆட்சியை வழங்கி இருக்கிறார்கள். எதற்கு எடுத்தாலும் முந்தய ஆட்சியை குறை சொல்லாமல், எவ்வாறு நல்ல ஆட்சி செய்வது என்பதில் கவனம் செலுத்தவும். மேலும் முந்தய ஆட்சிகள் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை, குறைகளால் களைந்து, மேலும் மக்கள் பயன் பெரும் வகையில் செயல் படுத்தவும்.

Tamil books Online