ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

தூத்துக்குடி to ஜப்பான் – கல்வியில் சாதனை சரித்திரம்

ஒரு பாத்திரக் கடை வியாபாரியின் மகன், மேடு பள்ளங்கள் நிறைந்த கல்விப் பாதையைக் கடந்துவந்து முன்னேறிய சாதனைச் சரித்திரம் இது! 

‘ஜப்பான் அறிவியல் மேம்பாட்டுக் கழகம்’ பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள ஆசிய நாடுகளில் இருந்து, முனைவர் பட்டம் முடித்த ஆய்வாளர்களை தேர்வுசெய்கிறது. அவர்​களுடன் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துரை​யாடுவார்கள். இந்த வருடம் உயிரியல் துறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற 120 பேரை கருத்தரங்குக்கு அழைத்​துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து எட்டு பேரைத் தேர்வு​செய்திருக்கிறது. அதில் தென் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர் ஒரே ஒருவர்தான்.

Continue reading…

தமிழின துரோகி 2009 இல் சொன்னது…

ராஜிவ் காந்தியை கொன்ற பிரபாகரனை கொன்றபிறகு தான், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவேன் என உறுதி எடுத்தேன்: சு.சுவாமி

source: http://paamaranpakkangal.blogspot.com/2009/05/59.html

ரௌத்திரம் பழகு….

தமிழ் சமுதாயமே, இன்று தமிழ் இனத்தின் ஒரே எதிரி (நமக்கு பல துரோகிகள்), இந்தியாவில் உள்ள பீகார் வந்து புத்தரின் பூமியை தான் ரத்தம் படிந்த கரங்களால் அசிங்க படுத்தி விட்டு சென்று உள்ளான்.

அடுத்து அவன், இந்த தேசத்தின் தந்தை காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தும் முன், அவன் கொல்ல பட வேண்டும்.

19585_599681130046741_2088500730_n

நீங்கள் நாசமாய் போக வேண்டும்

கலைஞர் டிவி : விவசாயிகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நிவாரணம் ஒரு கண் துடைப்பு. மேலும் வழங்க வேண்டும். – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிக்கை.

ஜெயா டிவி : எந்த மாநிலத்திலும் இல்லா வண்ணம் தமிழகத்தில் அதிக பட்சமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது விவசாயிகள் மகிழ்ச்சி.

உங்கள் கதாநாயகனின் அழுக்குகளை கழுவ தண்ணீர் போதாதா? பால் வேண்டுமா?

 

சென்னையில் எடுத்த புகைப்படம்…!

இங்கு வீணடிக்கும் பாலை பசியால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமே…?!

 
#உங்கள் கதாநாயகனின் அழுக்குகளை கழுவ தண்ணீர் போதாதா? பால் வேண்டுமா?

69614_439774422757321_526293801_n