பொது

இரண்டு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும்

என்னை காப்பாற்றியது அண்ணன் சிட்டிபாபு – ஸ்டாலின்

மிசா சட்டத்தை எதிர்த்து 1975ம் ஆண்டு சிறைக்குச் சென்றவன். அந்த சம்பவத்தில் என்னை காப்பாற்றியது அண்ணன் சிட்டிபாபு. 100 நாள் சிறைவாசம் அனுபவித்தேன். சிறையில் எனக்கு கிடைக்காத தாய்ப்பாசம், தந்தைபாசம், சகோதர பாசம் மூன்றையும் கொடுத்தவர் அண்ணன் சிட்டிபாபு என்றார் ஸ்டாலின்.

உலக மகா பொய்யர் – கருணாநிதி

“நேருவின் மகளே வருக…..   நிலையான ஆட்சி தருக…..” என்று இந்திராவின் காலில் விழுந்தது யார் ?   நெருக்கடி நிலையில், தன் மகனின் உயிரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிட்டிபாபுவின் கல்லறையில் ஈரம் காய்வதற்குள் இந்திராவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைந்தது எதனால் ?   சர்க்காரியா பரிந்துரைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தானே… …..

திருமதி ஒய்ஜிபிக்கு ஒளவையார் விருது- வழங்கினார் ஜெ.

சென்னை: காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரான திருமதி ஒய்ஜிபிக்கு தமிழக அரசின் ஔவையார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஜெயலலிதா இன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவி்ன்போது வழங்கினார்.
Continue reading…

உங்களுக்குத் தெரியுமா?

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Continue reading…

‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி. இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்.

Continue reading…

(25th August 2009) பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌விலை‌க்கு வரவே‌ற்பு‌; பா‌ல் ‌வ‌ிலை உய‌ர்வு‌க்கு ஜெயல‌லிதா எ‌தி‌ர்‌ப்பு

Chennai: August 25th 2009 : ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் நிலையில், பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Continue reading…