January 2011

விவேகானந்தரின் கருத்துக்கள் உங்கள் சிந்தனைக்கு

இன்று விவேகானந்தரின் பிறந்த நாள்….தேசிய இளைஞர் எழுச்சி நாள்…நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!!! அவரின் கருத்துக்கள் உங்கள் சிந்தனைக்கு…. Continue reading…

இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..

நண்பர்களே வணக்கம்,

ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.

Continue reading…

ஆயுள் தண்டனை பெற்ற மக்கள் டாக்டர்!

பினாயக் சென் அவர்களுக்கு ஆயுள் தண்டனை!! 

என்னுடைய கேள்வியெல்லாம், இந்த மனிதன் தேசதுரோகி என்றால், யாரடா தேசபக்தன்?

பினாயக் சென் அவர்களுக்கு கிடைத்த தண்டனை பற்றி ஜுனியர் விகடன் இதழில் வந்த கட்டுரை.

பினாயக் சென்… இவர் ஒரு மருத்துவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். அந்த நல்ல காரியத்தை செய்து வந்தபோது அவரைப் பலருக்கும் தெரியவில்லை.  மனித உரிமைப் போராளியாக மாறி, சில கருத்துகளைச் சொன்ன போது இந்தியா முழுமைக்கும் அறிமுகம் ஆனார். இப்படிப் பட்டவரை சும்மா விடுவார்களா? ‘நக்சல்’ என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்த அரசு, இப்போது ஆயுள் தண்டனையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது!

Continue reading…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்களே,

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த வருடம் அனைத்து நல்லவர்களையும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல செயல்களுக்காக ஒன்றுபட்டு போராடக் கூடிய ஒரு சுழலை உருவாக்கும் என்று நம்புவோம்.

அன்புடன்,
வேலு. சாந்தமூர்த்தி.