இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே, வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைத்து நல்லவர்களையும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல செயல்களுக்காக ஒன்றுபட்டு போராடக் கூடிய ஒரு சுழலை உருவாக்கும் என்று நம்புவோம். அன்புடன், வேலு. சாந்தமூர்த்தி. January 1, 2011 by வேலு.சாந்தமூர்த்தி வாழ்த்துக்கள் 2
இனிய ௨௦௧௧ புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சிறு துளி பெருவெள்ளம்!
எதையும் நம்மிலிருந்து துவக்குவோம்!
வாருங்கள்! கரம் சேருங்கள்!
நல்ல எண்ணங்களால், எழுத்தால், சிந்தனையால், சீரிய செயலால்..,
தூய்மையாக்கப் பட வேண்டியது நிறைய உள்ளது..,
வலைத்தளம் முதல்… வடகோடி இமயம் வரை!!!
வாய்ப்புகள் நம்மை தேடி வராது., நாம் தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும்!
இனிதே துவங்கியுள்ள இந்த சீரமைப்பு பயணம் சிறப்பாய் தொடர ..,
தங்களின் நல் ஆதரவும், முயற்சியும், சிந்தனையும், செயலும் வலு சேர்க்கட்டும்!
நன்றி நண்பரே…