ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...
உத்தரகாண்ட் மாநிலத்தை புரட்டிப்போடும் கனமழை…!
உத்தரகாண்ட் மாநிலத்தை புரட்டிப்போடும் கனமழை…! மேகவெடிப்பால் மழைநீரில் தத்தளிக்கும் உத்தரகாண்ட்…! களத்தில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழு!
சுற்றுலாத்தலமான நைனிடால் உத்தரகாண்ட் மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இம்மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



விவசாயிகளுக்கு எப்போது கேட்டவுடன் மின் இணைப்பு கொடுக்கப்படும்?
விவசாயிகளுக்கு எப்போது கேட்டவுடன் மின் இணைப்பு கொடுக்கப்படும், விவசாயம் செய்ய பல ஆண்டு காத்திருக்க வேண்டும் என்று சொன்னால் அது எந்த வகையில் நியாயம்.





Tamil books Online