1973 இல், பெட்ரோலை 7 பைசா அதிகரித்த பிறகு, மாண்புமிகு அடல் பிஹாரி பாஜ்பாய் எருது வண்டியில் பாராளுமன்ற மாளிகைக்கு வந்த காட்சி.
வாஜ்பாய் அவர்கள் இருந்திருந்தால் பெட்ரோல் டீசல் விலை கண்டு இந்தப் போராட்டத்தை நடத்தி இருப்பாரா?
1973 இல், பெட்ரோலை 7 பைசா அதிகரித்த பிறகு, மாண்புமிகு அடல் பிஹாரி பாஜ்பாய் எருது வண்டியில் பாராளுமன்ற மாளிகைக்கு வந்த காட்சி.
வாஜ்பாய் அவர்கள் இருந்திருந்தால் பெட்ரோல் டீசல் விலை கண்டு இந்தப் போராட்டத்தை நடத்தி இருப்பாரா?
அம்மா உங்களின் அறிவே அறிவு. உங்களை எவன் வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
தமிழக முதல்வர் தாயுள்ளதோடு இந்த நிகழ்வு நடந்து நன்கு நாட்களுக்கு பிறகு அறிவித்து உள்ளார்கள். துயரத்தில் இருந்து மீள நான்கு நாட்கள் ஆனதோ?
தூத்துக்குடி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு
சென்னை: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி புனிதாவின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புனிதா குடும்பத்துக்கு…
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரின் மகள் மாணவி புனிதா 20.12.2012 அன்று பாலியல் பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
நாஞ்சில் சம்பத்,
லட்சிய மனிதனாக இருந்த தாங்கள் இன்று லட்சத்திற்காக அடிமை ஆகிப் போனீர்.
கரூர்: எதையும் சாதிக்கப் போவதில்லை என ஒரு கூட்டத்தை ஆதரித்த நான் இப்போது தோட்டத்தை ஆதரிக்கிறேன் என்று அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
…கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவுக்கு காலதாமதமாக வந்துள்ளேன் என்றே கவலைப்படுகிறேன்.அன்று ஒரு கூட்டத்தை ஆதரித்து வந்தேன். இப்போது, தோட்டத்தை ஆதரித்துள்ளேன்.
மதிமுக தொண்டர்களின் உழைப்பிலும், வியர்வையிலும் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட காரை திரும்பத் தருவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஆனால் இதுவரை திருப்பித் தரவில்லை. எனவே அவர் காரை உடனடியாக திருப்பித் தர வேண்டும். இதே போல் சங்கரன்கோவிலில் செய்த அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மூலம் ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டு அவருக்கு வீடு கட்டி தரப்பட்டது. அந்த வீட்டையும் அவர் மதிமுகவுக்கு வழங்க வேண்டும்.