பொது

omg

மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதை பார்த்தார் நியூட்டன்.. புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார் !

தண்ணீர் கொதிக்கிற கெட்டிலின் மூடி மேலும் கீழும் ஆடுவதை பார்த்தார் ஜேம்ஸ்வாட் .. நீராவியால் இயந்திரங்களை இயங்க வைக்கும் தத்துவத்தை கண்டு பிடித்தார்!