சொற்பொழிவு

எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாகாது வலம்புரிஜான் அவர்களின் அருமையான பேச்சு

எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாகாது வலம்புரிஜான் அவர்களின் அருமையான பேச்சு

P. Chidambaram Excellent Speech About Indian economy and Criticise Bjp Govt

1994 இல் இருந்து 1998 வரை நான் பொறியியல் படித்த போது தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு உரிய அத்தனை தகுதிகளும் உடைய மனிதர் என்று நான் ஏற்றிப் போற்றியவர் பா.சிதம்பரம் அவர்கள்.

பல தவறுகள் இவர் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட விதம் உதாரணத்துக்கு கொண்டுவரப்பட்டவை உதாரணத்துக்கு Surcharge and Cess.

வரி வருவாயை எப்படி மாநிலங்களுக்கு கொடுக்காமல் மத்திய அரசே முழுமையாக வைத்துக்கொள்வது எப்படி , மக்களிடமிருந்து அவர்கள் ரத்தத்தை அளவுக்கதிகமாக உறிஞ்சுவது என்பதை செயல்படுத்திக் காட்டியவர் பா.சிதம்பரம் அதை இப்போதிருக்கிற ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

P. Chidambaram Excellent Speech About Indian economy and Criticise Bjp Govt