மதுவிலக்கு சத்தியாகிரகம்
Thanga Vel: பூரண மதுவிலக்கு கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ராமதாஸ் 50 நாட்கள் ,50முறை கைது செய்யப்பட்டு ,11-2-15அன்று மதுவிலக்கு கோரி முதலவர் ஓபன்னீர்செலவத்துக்கு கறுப்பு கொடி காட்டி கைது செய்ய பட்டு புழல் சிறையில் 15ரிமாண்ட் செய்யபட்டு உள்ளார். இது முடிவல்ல ஆரம்பம.
கருப்பு கோடி காட்டினால் 15 நாள் சிறை, மக்கள் பணத்தை கொள்ளை அடித்து அதற்க்கு நீதி மன்ற தண்டனை கிடைத்தாலும் அவருடைய படத்தை வைத்து அரசு விழா.


Tamil books Online