October 2021

Can not this be avoided?

விவசாயின் வேலை விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்வது, ஆனால் இது தேவையா இல்லையா என்பதை எவ்வாறு விவசாயி அறிந்து கொள்வது, அந்த குறைபாடு நீக்க படுகின்ற போது இதற்கு தீர்வு வரும் என்பது நிதர்சன உண்மை.

அவற்றை செய்கின்றபோது விவசாயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு தொழிலாக மாறும்