நீங்கள் நாசமாய் போக வேண்டும்

கலைஞர் டிவி : விவசாயிகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நிவாரணம் ஒரு கண் துடைப்பு. மேலும் வழங்க வேண்டும். – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிக்கை.

ஜெயா டிவி : எந்த மாநிலத்திலும் இல்லா வண்ணம் தமிழகத்தில் அதிக பட்சமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது விவசாயிகள் மகிழ்ச்சி.

சாந்தமூர்த்தி : அட பரதேசி பன்னாடை மனிதர்களா, எதில் எதில் அரசியல் என்று விவஸ்தை இல்லை. நீங்கள் தினமும் மூன்று முறை வயறு முட்ட தின்பது இந்த விவசாயி அறுவடை செய்யும் அரிசியில் தான்.

நீங்கள் நாசமாய் போக வேண்டும், ஆனால் உங்களை இந்திய பெருங்கடலில் பாலிதீன் பேப்பரில் கட்டி புதைக்க வேண்டும், இலையேல் இந்த மண்ணை நஞ்சாக்கி விடுவீர்கள்.