Tag Archives: கலைஞர்

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

நன்றி: ஜூனியர் விகடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம். உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் […]

திறந்த மடல் Also tagged , Leave a comment

கலைஞருக்கு ஒரு திறந்த மடல் – தமிழருவி மணியன்

நன்றி : ஜுனியர் விகடன் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து […]

திறந்த மடல் Also tagged 4 Comments

வரலாற்று ஆசிரியர் கலைஞர்

கலைஞரை எழுத்தாளர், பேச்சாளர், தமிழக முதல்வர், திரை கதாசிரியர் என்று தமிழகம் அறியும். அந்த வகையுள் அவரின் புதிய அவதாரம் வரலாற்று ஆசிரியர். சமிபத்திய வரலாற்று பதிவு, அவரும் தோழர் ஜீவாவும் நெருங்கிய நண்பர்களாம். கலைஞர் அவர்களே, எதைவைத்து இதை சொல்கிறீர்கள், பராசக்தி திரைபடத்தின் உண்மையான கதைக்கு சொந்தக்காரர் தோழர் ஜீவா என்கின்ற உண்மையின் வெளிப்பாடா? அல்லது வேறு எதாவது காரணமா? தமிழனுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது என்கின்ற சர்வாதிகார சிந்தனையின் வெளிப்பாடு என்பது தான் எனது […]

ஊழல், பொது Also tagged , 1 Comment

இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..

நண்பர்களே வணக்கம், ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.

அரசியல், அரசியல் மாற்றம், வேண்டுகோள் Also tagged , , , , 7 Comments