Archive for the Category: சட்டமன்றம்

தமிழகத்தின் சட்டமன்றத்தின் நிலைமை – ஜீரோ. பன்னீர்செல்வம்.

இன்று காலையில் கூட எ.வ.வேலு ஷவரில் நன்றாக குளித்து விட்டுத்தான் வந்திருக்கிறார்- ஓ.பன்னீர்செல்வம் சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். ஒரு வாரகால புறக்கணிப்புக்குப் பின் திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வந்தனர். திமுக எம்எல்ஏ எ.வ.வேலு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதம்,

Leave a comment