Monthly Archives: August 2014

Thamizharuvi Maniyan Enge Pokirom Naam

தலைப்பு: எங்கே போகிறோம் நாம், தமிழருவி மணியன் அய்யா அவர்களின் அருமை பேச்சு, தமிழை நேசிப்பவர்களுக்கு மட்டும் இல்லை, தமிழ் அறிந்த அனைவருக்கும். முழுமையான பேச்சு மொத்த நேரம் 1:42:42. குறிப்பு : தமிழில் காசு என்றால் குற்ட்டம் என்று பொருள், காசு அற்ட்டவன் என்றால் குற்ட்டம் இல்லாதவன் என்று பொருள்.

பொது Leave a comment

பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை: தமிழருவி மணியன்

நடத்திய கருத்து கணிப்பு தற்போதைய நிலவரம்….

அரசியல் Leave a comment

வரலாற்றில் தமிழ் `குடி’மகன்களுக்கும்.. ஊத்திக் கொடுத்தவர்களுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு..

பூரண மதுவிலக்கு Leave a comment

மண்ணைத் தின்னும் குழந்தையை ‘அம்மா’ தான் தடுக்க வேண்டும்! நத்தம் விஸ்வநாதனுக்கு தம்ழருவி மணியன் பதில்

ஜூனியர் விகடன் 17 08 2014 ”பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டுவந்தாலும் பயன் இல்லை. அண்டை மாநிலங்களுக்கு மதுவுக்காகச் செல்லத் தொடங்குவார்கள். மதுக்கடத்தல் பெருகும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது” எனச் சொல்லியிருக்கிறார் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியனிடம் இதுகுறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

பூரண மதுவிலக்கு Leave a comment

குடி கெடுக்கும் குடியை ஒழித்திட, நாளை (16 08 14) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வாருங்கள்.

குடி கெடுக்கும் குடியை ஒழித்திட, நாளை (16 08 14) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வாருங்கள்.

பூரண மதுவிலக்கு Leave a comment